Blogs

Latest Updates

Our Blogs

கோழி பண்ணை சைடு படுதாக்கள்

சமீப காலமாக நாங்கள், கோழி பண்ணை சைடு படுதாக்களுக்கு மேலும் கீழும் நைலான் கயிறுகள், உள்ளேயே வைத்து சீலிங் செய்து கொடுப்பதால், நீங்கள் நான்கு முனையையும் கட்டினாலே போதுமானதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அலுமினிய வளையம் நீங்கள் கேட்கும் இடை வெளியில் வைத்து தரப்படும். 3அடிக்கு ஒரு வளையம் இலவசமாக வைத்து தரப்படும். இதற்கும் நெருக்கமாக வளையம் தேவைப்பட்டால் ஒரு வளையத்திற்கு Rs.2.50 எக்ஸ்ட்ரா சார்ஜ் செய்யப்படும்.

கோழிப்பண்ணை மேற்கூரைகள்

ஏற்கனவே ஓலை மேய்ந்து கோழி பண்ணை அமைத்து, ஒரு சில வருடங்கள் கழித்து கூரை நைந்து போய் மாற்றும் சூழ்நிலை வந்தால், கூரை மாற்றுவதற்கு பதிலாக, எங்களது பிளாஸ்டிக் தார்ப்பாலின்களை வாங்கி மேலே கட்டினால் மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரைக்கும், மேற்கொண்டு செலவு செய்யாமல் பண்ணையை தொடர்ந்து நடத்தலாம்.

Why You Should Buy Arjun Poultry Tarpaulins

Our Tarpaulins Are Made From Raw Materials Without Any Adulteration. In Order To Withstand The Heat Of The Sun For Long Years, The Ingredient Called UV Stabilizer Is Added In A Very Large Amount. That's Why Even Though Our Tarpaulins Are In The Sun All Year Round, They Don't Fade Or Fade. Does Not Come Off.(Usually, The Tarpaulins Available In The Market Are Made With A Heavy Mix Of Old Milk Bags, Carry Bags, And Lime, So They Get Discolored Within A Couple Of Months And Tear Apart.).