Blog Details

கோழி பண்ணை சைடு படுதாக்கள்

  •  சமீப காலமாக நாங்கள், கோழி பண்ணை சைடு படுதாக்களுக்கு மேலும் கீழும் நைலான் கயிறுகள், உள்ளேயே வைத்து சீலிங் செய்து கொடுப்பதால், நீங்கள் நான்கு முனையையும் கட்டினாலே போதுமானதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அலுமினிய வளையம் நீங்கள் கேட்கும் இடை வெளியில் வைத்து தரப்படும். 3அடிக்கு ஒரு வளையம் இலவசமாக வைத்து தரப்படும். இதற்கும் நெருக்கமாக வளையம் தேவைப்பட்டால் ஒரு வளையத்திற்கு Rs.2.50 எக்ஸ்ட்ரா சார்ஜ் செய்யப்படும்.
  • 6 mm Nylon கயிறு உள்ளே வைத்து இணைத்து தர ஒரு அடிக்கு ரூபாய் 1.50 /- சார்ஜ் ஆகும். 4 mm Nylon Rope உள்ளே வைத்து இணைத்து தர ஒரு அடிக்கு 75 பைசா சார்ஜ் ஆகும்.
  • சைடு படுத்தாக்களுக்கு 120 GSM மஞ்சள் கலர் (Rs.4.50 per Sq Ft, Including GST, அல்லது 160 GSM Transparent வெள்ளை கலர் தார்ப்பாலின்களும் (Rs.6.31 per Sq ft. including GST), மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.