ஏற்கனவே ஓலை மேய்ந்து கோழி பண்ணை அமைத்து, ஒரு சில வருடங்கள் கழித்து கூரை நைந்து போய் மாற்றும் சூழ்நிலை வந்தால், கூரை மாற்றுவதற்கு பதிலாக, எங்களது பிளாஸ்டிக் தார்ப்பாலின்களை வாங்கி மேலே கட்டினால் மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரைக்கும், மேற்கொண்டு செலவு செய்யாமல் பண்ணையை தொடர்ந்து நடத்தலாம்.
மேற்கூரை அமைப்பதற்கு எங்களிடம் 160 ஜிஎஸ்எம் (160 GSM), 200 ஜிஎஸ்எம் (200 GSM), போன்றவற்றை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த தார்ப்பாலின்கள் பொதுவாக மூன்று வருடங்களுக்கு மேலாக நன்றாக சாயம் போகாமல் உழைக்கின்றன. எனவே தங்கள் அளவுகளை கூறி அர்ஜுன் தார்ப்பாலின் பொருட்களை வாங்கி பயன்படுத்தி, பயன் பெற வேண்டுகிறோம்.
If You Have Already Set Up A Thatched Chicken Farm And After A Few Years The Roof Is Worn Out, Instead Of Replacing The Roof If You Buy Our Plastic Tarpaulins And Put Them On Top, You Can Continue To Run The Farm For Three To Five Years Without Any Further Expenses.
We Have 160 GSM, 200 GSM, Etc. People Are Using More And More For Roofing. These Tarpaulins Usually Last Well Over Three Years Without Fading. So We Request You To Buy And Use Arjun Tharpal's Products By Mentioning Their Sizes.
© @ 2024 Arjun Tarpaulin Industries All rights reserved.