சமீப காலமாக நாங்கள், கோழி பண்ணை சைடு படுதாக்களுக்கு மேலும் கீழும் நைலான் கயிறுகள், உள்ளேயே வைத்து சீலிங் செய்து கொடுப்பதால், நீங்கள் நான்கு முனையையும் கட்டினாலே போதுமானதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அலுமினிய வளையம் நீங்கள் கேட்கும் இடை வெளியில் வைத்து தரப்படும். 3அடிக்கு ஒரு வளையம் இலவசமாக வைத்து தரப்படும். இதற்கும் நெருக்கமாக வளையம் தேவைப்பட்டால் ஒரு வளையத்திற்கு Rs.2.50 எக்ஸ்ட்ரா சார்ஜ் செய்யப்படும்.
6 mm Nylon கயிறு உள்ளே வைத்து இணைத்து தர ஒரு அடிக்கு ரூபாய் 1.50 /- சார்ஜ் ஆகும். 4 mm Yellow Color Nylon Rope உள்ளே வைத்து இணைத்து தர ஒரு அடிக்கு 75 பைசா சார்ஜ் ஆகும்.
சைடு படுத்தாக்களுக்கு 120 GSM மஞ்சள் கலர் (Rs.4.50 per Sq Ft, Including GST, அல்லது 160 GSM Transparent வெள்ளை கலர் தார்ப்பாலின்களும் (Rs.6.31 per Sq ft. including GST), மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
Poultry Side Curtains
We Have Been Providing Yellow Color Nylon Rope At The Top And Bottom Of The Tarpaulin For The Chicken Farm Shed. If You Tie All Four Ends, It Will Get Fixed. In Addition To This Aluminium Ring Is Placed In The Middle Of Your Aluminium Eyelets. One Aluminium Eyelet Per 3 Feet Will Be Provided Free Of Charge If Any Extra Eyelets Are Needed In Between, We Charge Rs. 2.50 Per Eyelet.
We Supply With The Special Provision Of Inserting Yellow Color Nylon Rope On All Four Sides On Your Request. We Charge Rs. 2.50 Per Running Feet For 6 MM Rope And Rs. 0.75 Per Running Feet For 4 MM Rope.
120 Gsm Yellow Color (Rs.4.50 Per Sq Ft, Including GST) Or 160 GSM Transparent White Color Tarpaulins (Rs.6.31 Per Sq Ft. Including GST) Are Also Widely Used For Side Curtains.